சாதாரண விநியோகஸ்தராய் இருந்து பிரமாண்டத் தயாரிப்பாளராக மாறினாலும் பழைய நிலையை மறக்காதவர் கலைப்புலி தாணு. இப்போதும் 'ஓச்சாயி', 'மிளகா' உள்ளிட்ட படங்களுக்கான சில ஏரியாக்களை வாங்கி, அவர் விநியோகஸ்தராகத் திகழ்கிறார். அதேசமயம் அவர் தன்னுடைய பிரமாண்டம் எல்லா விஷயத்திலும் எதிரொலிக்கும் படி செயல்பட்டு வருகிறார். தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை சீமான் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை விவாதத்தில் மூத்த இயக்குநர்கள் 10 பேர் பங்கேற்று ஆலோசிக்கிறார்கள். கதைவிவாதத்திலேயே இத்துணை பிரமாண்டம் என்றால்...படத்தைப் பற்றி சொல்லணுமா என்ன? ![]() ![]() Pradeesh Kumar |
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___


No comments:
Post a Comment