விஜயின் வேலாயுதம்-ஒரு முன்னோட்டம்
இளைய தளபதி விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தினை டைரக்டர் ஜெயம் ராஜா இயக்குகிறார். நாயகியாக ஜெனிலியா நடிக்க உள்ளார். பிரமாண்ட அளவில் தொடக்க விழாடை நடத்த திட்டமிட்டிருக்கிது வேலாயுதம் டீம். இந்நிலையில் வேலாயுதம் படத்தின் கதை பற்றிய புதிய தகவல்கள் வ
...ெளியாகியுள்ளன. விஜய்யும், ஜெயம் ராஜாவும் இணையும் முதல் படம்.
மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் இயக்கிய 'ஆசாத்' என்ற படத்தை தழுவித்தான் வேலாயுதத்தை உருவாக்கப் போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ண கலவைதான் இந்த ஆசாத் படம் என்று தெலுங்கு பட வட்டாரம் சொல்கிறது. தமிழுக்கேற்றவாறு செதுக்கியிருக்கும் ராஜா, விஜயின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்.
கலக்குங்க பாஸூ…See More
No comments:
Post a Comment