Last Updated 11:25 Hrs [IST], October 24, 2010

இயக்குனர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவை செம ரகளையாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இதில் கலந்து கொள்வார்கள் என்று பெரிதும் நம்பப்பட்ட சிலர் வராமல் போனதுதான் அவர்களுக்கு ஏமாற்றம்.
என்றாலும் விஜய், விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் வந்தது சங்கத்திற்கு சந்தோஷம் அருளியிருக்கிறது. காலையில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத இசைஞானி இளையராஜா மாலை நேரத்தில் வந்திருந்தார். அவர் பேசுகிற போதுதான் உள்ளே வந்தார் விஜய். அதற்குப்பின் இளையராஜா பேச்சை யார் கேட்கப் போகிறார்கள்? கூட்டம் ஒரேயடியாக ஆரவாரிக்க, சற்று நேரம் பேசாமல் அமைதிகாக்கும்படி ஆனது ராஜாவின் நிலைமை.
Source: Tamilcinema
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment