i also read it...i love it...namma thalaivar manase manasu...enakku avar kitte pidicha vishayam'la idhum onnu...vijay and surya are doing good jobs...hatts off to them...
 
AkasH[a]KannA



From: kalaimy87 <kalaimy87@yahoo.com>
To: OnlyVijayFans@yahoogroups.com
Sent: Fri, 15 October, 2010 9:52:29 PM
Subject: [OnlyVijayFans] Re: Proud to be VIJAY fan - Great Human Being

 


A kind hearted star. Proud to say im his fan :)

Kalai

--- In OnlyVijayFans@yahoogroups.com, vijay Guru <willsvijay@...> wrote:
>
>
> Short stroy on Engllish...
>
> VIjay hepled a little boy from andhra who was sufffering form sever heart
> disease.
> He taken care of all the madical expense for the boy to get operated in Malar
> Hospital, chennai.
> Now the boy has been cured and expressed thanks to our thalaivar in KAVALAN
> shooting.
> its emotional moment for the Boy.
>
> Initially the boy family approached Lawrence and inturn Lawerence approached our
> Vijay to help this boy. Our thalaivar immeditaley siad to take care all medical
> expense ay any cost to save this boys life.
>
> - Muthu.
>
> நடிகர் விஜய் நேரத்தில் செய்த உதவியால், மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன்
> காப்பாற்றப்பட்டான்.
>
> ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம்
> இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம்
> வழிந்தது.
>
> ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற
> முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்
> என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
>
> நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி
> அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து
> சென்றார்.
>
> சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை
> காப்பாற்றுங்கள் என்றார்.
>
> மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர்
> கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில்
> கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.
>
> மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது.
> பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.
>
> மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான்
> சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி
> தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர்.
>
> அவர்களை ஆறுதல்படுத்திய விஜய், பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி
> வைத்தார்.
>


__._,_.___
Recent Activity:
MARKETPLACE

Hobbies & Activities Zone: Find others who share your passions! Explore new interests.


Stay on top of your group activity without leaving the page you're on - Get the Yahoo! Toolbar now.


Get great advice about dogs and cats. Visit the Dog & Cat Answers Center.

.

__,_._,___

0 comments: