Wednesday, July 6, 2011

[OnlyVijayFans] Velayutham - Mankatha break meet

 



* மங்காத்தா - வேலாயுதம் படப்பிடிப்பு இடைவெளிகளில் அஜித் - விஜய் சந்தித்துக் கொண்டபோது, "மங்காத்தாவில் அர்ஜூன் கேரக்டர் பற்றி விஜய்யிடம் விவரித்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதையை கேட்ட விஜய், செம கேரக்டரா இருக்கே... நான் கூட அந்த கேரக்டரில் நடிச்சிருக்கலாம் போல இருக்கே... எனக் கூறி ஆதங்கப்பட்டிருக்கிறார் இளைய தளபதி.

* கில்லி படத்தில் உங்க காமெடி பார்க்கிற போதெல்லாம் இப்பவும் நான் சிரிச்சிகிட்டு இருக்கேன். இந்தப் படத்தில் அந்த அளவுக்கு காமெடி பண்ண ஸ்கோப் இருக்கிற கேரக்டர். செமத்தியா ஹோம் ஒர்க் பண்ணி நடிச்சிருக்கேன். என்னோட அல்டிமேட் காமெடி படமா இது இருக்கும், என்று விஜய்யிடம், அஜித் கூறி இருக்கிறார்.

* மங்காத்தாவைப் பற்றி தினமும் அஜித்திடம் விசாரிக்கிறார் விஜய்.

* மங்காத்தா சூட்டிங்கில் அஜித், விஜய் சந்திப்பை தொடர்ந்து இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் அளவுக்க நட்பு இறுக்கமாகியிருக்கிறது.

Source:- Dhinamalar.

Link:- Velayutham - Mankatha break meet







__._,_.___
Recent Activity:
.

__,_._,___

No comments:

Post a Comment