Thursday, December 24, 2009

[OnlyVijayFans] விஜய்யின் கோபம்

 

விஜய்யின் கோபம்

Vijay''s  anger
கோபம் இது தான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கு 100வது நாள் விழா கொண்டாடி முடித்த கையோடு இப்படத்தை தொடங்கும் முயற்சிகளில் இறங்கிவிட்டார் தாணு. விஜய்யும் சீமானும் நாயகி வேட்டையில் இறங்கிவிட்டனர் இப்பொழுதே...



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

__._,_.___
.

__,_._,___

No comments:

Post a Comment