Vijay wil b bac soon !
Nxt movie fight scenes onnum perusa ila !
Punch suthama irukathu aporam yen feel panringa :D

Vijay Rocks B-)


Prashanth

http://lh5.ggpht.com/_ArHFmMDKzzY/TD8PJdRkyOI/AAAAAAAAAYM/fjK2qDZGNww/s800/Velayutham%20Signature%21%21.jpg


--- In OnlyVijayFans@yahoogroups.com, arun socrates <socdeshark@...> wrote:
>
>
>
> I agree u .... an in our thalapthi's movies .. stunts , fight sequences r mostly
> not said 2 b logical ...
> tat 2oo bcumz a main drawback...and high pich f punch dialogues ......
>
> BEAUTY LIES n SIMPLICITY ... as in "SACHIN VIJAY"
>
>
> ________________________________
> From: Vijay Dinesh vijay_dinesh@...
> To: vijay fans ilayathalapathyfans@yahoogroups.com;
> onlyvijayfans@yahoogroups.com; sankar s sankarjeyam@...; selvam a
> selvamenda@...; jegatheshjj@...; pravin
> pravin_kutty2828@...; prabu.pandian01@...;
> madhu.yours@...; rgobu@...; shanmuga priya
> priya.mspriya.mshanmugapriya@...; aiyswariya.pragathi@...
> Sent: Fri, July 30, 2010 4:29:59 PM
> Subject: [OnlyVijayFans] VIJAY Returns to rock...~~~
>
>
>
>
> மீண்டு வருவார் விஜய் ............ ......... ...
>
> இன்று அவரை மிரட்டுபவர்கள் எல்லாம் à®'ரு காலத்தில் அவரின் படத்தை எவ்வளவு விலை
> கொடுத்து வேண்டுமானாலும் வாங்க தயாராக வரிசையில் நின்றவர்கள்தான் ... மறுபடியும்
> இவர்கள் அனைவரும் அதே வரிசையில் நிற்கத்தான் போகிறார்கள்... அது நடக்க வேண்டுமானால்
> விஜய் கொஞ்சம் மாறினால் போதும் ..
>
>
> விஜயின் இந்த நிலைமைக்கு காரணம் சினிமாவில் வெற்றி பெற்ற தன மகனை அரசியலிலும்
> வெற்றி கோடி நாட்ட வைக்க வேண்டும் என்ற அவர் தந்தையின் பேராசைதான்... கில்லி ,
> திருப்பாச்சி, சிவகாசி என்று வெற்றி படிக்கட்டில் ஏறி கொண்டு இருந்தவரை சடாரென்று
> தோல்வி பாதையில் இறக்கி விட்டது அவரின் இந்த ஆசை ....
>
>
> விஜய் à®'ன்றும் எந்த திறமையும் இல்லாதவர் இல்லை .. அவரின் கில்லி படம் பெற்ற பெரிய
> வெற்றிக்கு அவரின் துள்ளலான நடனம் , இளமையான நடிப்பு , சண்டைகாட்சிகளில் அவர்
> காட்டிய வேகம் எல்லாமும் à®'ரு காரணங்கள் .. அடித்து சொல்லலாம் அவரை தவிர வேறு யார்
> நடித்திருந்தாலும் அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்காது....
>
> அந்த விஜயைதான் மக்களும் அவரின் ரசிகர்களும் எதிர்பார்கிறார்கள் ...
> இவ்வவளவு தோல்விகளுக்கு பிறகும் விஜய் திரை துறையில் இன்னமும் அசைக்க முடியாத
> சக்தியாக இருக்கிறார் என்றால் அவரின் ரசிகர்கள்தான் காரணம் ... இரண்டு தோல்விகளிலே
> முடங்கி போன எத்தனையோ ஹீரோக்கள் உண்டு நம் தமிழ் திரை உலகில் ... அவரை வாழ வைத்து
> கொண்டு இருப்பவர்கள் அவரது ரசிகர்கள்தான் என்று அவர் வாய் வழியாக மட்டும் சொல்லாமல்
> மனதளவில் நினைத்து சொல்லுகிறார் என்றால் அந்த ரசிகர்களுக்கு பிரதி உபகாரமாக அவர்
> இனி நல்ல கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் ...
>
>
> உங்களால் பணம் சம்பாதித்து இன்று உங்களையே தூற்றுபவர்களை மீண்டும் உங்கள் பின்னால்
> வர வைத்து உங்கள் ரசிகர்களை தலை நிமிர செய்யுங்கள் ... அரசியல் ஆசையை கொஞ்சம்
> à®"ரங்கட்டி வையுங்கள் தலைவா ... உங்களை நீங்கள் முதலில் நிரூபியுங்கள் ... பதவியும்
> பட்டமும் தானாக தேடி வரும் உங்களை நோக்கி ..
>
>
> ரஜினியை பாருங்கள் .. எவ்வளவு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவரே சந்தரமுகி போன்ற
> நல்ல கதைகளைத்தான் தெரிவு செய்து நடிக்கிறார் ...
>
>
> மக்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுங்கள் மக்கள் மீண்டும் உங்களை வெற்றி
> படிக்கட்டில் ஏற்றுவார்கள்
>
>
> Yours
> VIJAYveriyan- -->
>

__._,_.___
Recent Activity:
MARKETPLACE

Get great advice about dogs and cats. Visit the Dog & Cat Answers Center.


Stay on top of your group activity without leaving the page you're on - Get the Yahoo! Toolbar now.


Hobbies & Activities Zone: Find others who share your passions! Explore new interests.

.

__,_._,___

0 comments: