Friday, January 28, 2011

Re: [OnlyVijayFans] KAVALAN- Review

 

movie rocks..........thalaivar mass kaamikiraar...watched the movie in chennai...
 
AkasH[a]KannA



From: subha shini <subhashinicse@yahoo.co.in>
To: ilayathalapathyfans@yahoogroups.com; OnlyVijayFans@yahoogroups.com
Sent: Tue, 18 January, 2011 8:42:42 AM
Subject: [OnlyVijayFans] KAVALAN- Review

 


 
KAAVALAN MOVIE REVIEW ~ Vijaynet

Vijay Rulez

be a real KAVALAN for this movie(Both acting-wise and release-wise).
...
Bottom Line:

Want to have some thing sweeter than Sakara pongal, visit your nearest theater where Kavalan is running.

Kavalan- The Perfect Family Entertainer

"Indha pongal namaluku super Collection ma"
See More
 
 
KAAVALAN MOVIE REVIEW ~ KOLLY TALK

*Vijay has spun his magical web again; his charisma is what the movie feeds on. He has knocked out doubts about an instable film career as his competitors claimed for the moment and has done it his way.

...
Verdict:
Nevertheless a family entertainer. This movie burdened with expectations has stayed to be on the safer side and well, it surely has succeeded in a way.
 
 
 
 
KAAVALAN MOVIE REVIEW ~ fresh.cinesnacks

Vidhyasagar's songs kindle nostalgic memories with the songs done in his own trademark while cinematography is top-notching
As on whole, 'Kaavalan' is an excellent romantic entertainer that is precisely for the audiences from 8-80years.
'Kaavalan' is not only for the fans of Vijay, for the univer...
sal audiences…

Verdict: Don't miss the special surprise of Vijay
Rating: 6/10
fresh.cinesnacks.in
Banner: Ekaveera Creations Production: Romesh Babu Direction: Siddique Star-casts: Vijay, Asin, Vadivelu, Raj Kiran, Roja, Mithra and others Music:
 
 
KAAVALAN MOVIE REVIEW ~ tamil.way2movies

Rating: 3/5

Bottom line: Fantastic come back of Vijay
tamil.way2movies.com
Kaavalan the most awaited movie for Pongal is finally out in big screens. The film released in 350 screens in TamilNadu and the overseas release may happen in the coming week. Inspite of facing many controversies, Vijay made it for Pongal. Kaavalan at any cost must be a hit as Vijay is seeing low in
 
 
KAAVALAN MOVIE REVIEW ~ Moviegalleri

After years vijay has comes out of his masala formula, kaavalan is a family entertainer. The climax lights to one in Kuch kuch Hota Hai. Kaavalan Will Be A Super Hit Movie Of this Pongal. Vijay Rocks in Performance.

Vedict: Full Pack Family Entertainer
 
 
 
KAAVALAN REVIEW

விஜய்க்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயம்.....விஜயின் அரசியல் பிரவேசம்... இரண்டு வருட இடைவெளியின் பின் அசின் தமிழில் நடிக்கும் முதல் படம்... சிறுத்தை , ஆடுகளம் , இளைஞன் ஆகிய திரைபடங்களுடனான போட்டி... இத்தனைக்கும் நடுவில் பதினைந்து கோடி கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் படி நீதி மன்ற உத்தரவு.... இத்தனைக்கும் ...பதிலளிக்கிரானா காவலன் என்று பார்த்தால் அனைத்திற்கும் ஒரு படி மேல் சென்று அனைவரையும் நெகில வைத்து விட்டான்...

இப்படி ஒரு சிறந்த படத்தை தந்த இயக்குனர் சித்தீகிட்கு முதலில் நன்றிகள். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் விஜயின் நடிப்பை பார்க்கும்போது எழுந்து நின்று கை தட்ட வேண்டும் போல் தோன்றுகிறது. இப்படத்தின் மிக பெரிய பலமே இப்படத்தின் கதை..
படத்தின் ஆரம்பத்திலேயே வரும் ராஜ்கிரண் ஒரு ரௌடியாக அறிமுகமாகிறார்.அவர் பெயர் வைக்கும் குழந்தைதான் பூமிநாதன்(விஜய்)..

அவனே அவருக்கு பாடிகார்டாக செல்கிறான். ஆரம்பத்தில் விஜயை ஏற்க மறுக்கும் ராஜ்கிரண் பின்னர் வெளியூருக்கு படிப்பிற்காக செல்லும் தன் மகளிற்கு பாதுகாப்பாக அனுப்புகிறார். அங்கே விஜயும் வடிவேலுவும் செய்யும் லூட்டிகள் படத்திற்கு கூடுதல் பலம். விஜயின் தொல்லையிலிருந்து தப்பிக்க அசினும் அவரது தோழியும் சேர்ந்து விஜயின் கவனத்தை திசை திருப்ப நினைக்கிறார்கள். இதற்கு அவர்கள் எடுத்து கொன்டது போன் காதல்.
அசினே விஜயுடன் போன் காதல் செய்வது போல் நடிக்க தொடங்குகிறார்.காலப்போக்கில் அதுவே உண்மையாக மாற படம் சூடு பிடிக்க தொடங்குகிறது.
இதற்கு பின் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் அசினும் விஜயும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.. காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அசின் வெளிப்படுத்தும் முக பாவனைகள் பாராட்டுக்குரியது... இப்படி நகரும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பலமே அதன் கிளைமாக்ஸ் காட்சிகளே..
இதன் தெலுங்கு பதிப்பிலிருப்பது போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் சித்தீக்.மொத்தத்தில் காவலன் விஜய்க்கு ஒரு திருப்பு முனையாக அமைய போகும் படம்...


இப்படத்திற்கு நான் வழங்கும் ஸ்டார் ****
Ghilli Subha


__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: