" Your Not a Memebr Join us ! .? Please visit and join Click Here !
Iruvar Ullam



*அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற**?** **அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.**
**குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா**?** **நாம கேட்டா கொடுப்பாரா...**
**உங்க வீட்டில் இன்று சாம்பாரா**?** **எப்படி கண்டுபிடித்தீர்கள்**?** **நான் மூக்காலும் உணர்ந்தவன்.**
**வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது**?** **எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.**
**கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்**?** **இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.**
**மிகவும் மக்கான ஊர் எது**?** **மாமண்டூர்.**
**ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்**? **என்று கேட்டான்.** **என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.** **உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா** **ஆமாம்** **எங்கே தொலைத்தாய்**?** **அடுத்த தெருவில் தொலைத்தேன்.** **அதை இங்கே ஏன் தேடுகிறாய்**?** **அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்*
-- Regards, Yoganandhan Ganesan 09731314641

 

__._,_.___
Recent Activity:
Hi Friends,

Ungalaukum ithu pola mail pannanum asaiya iruka, appo kizha irukara link click pannuga, Join pannuga.. :D

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/
http://iruvarullam.blogspot.com/

Appram enna, Forward pannuga, Santhosa paduravanga santhosa padatum, thituravanga thitatum. Group la ithu yellam satharanam pa!! :P

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/join
http://iruvarullam.blogspot.com/

Thanks and Regards,
Iruvar Ullam - Iru Ullathin Thevaigal:)
.

__,_._,___

0 comments: