" Your Not a Memebr Join us ! .? Please visit and join Click Here !
Iruvar Ullam



 

 

 

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????

 

................................................................................
.
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

"25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?"

"என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்"

"வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?"

"அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்"

 

***

 

"அதோ போறாளே அவதான் என் முறைப்
பொண்ணு!"

"உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே
அப்புறம் ஏது முறைப்பொண்ணு?"

"நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப்
பார்க்கிறாளே அதைச் சொன்னேன்"

 

 

**

 

உங்க கல்லூரியில் சுமாரா எத்தனை பொண்ணுங்க
இருப்பாங்க?

எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான்
இருப்பாங்க!

 

**

 

 

நபர் 1: உங்ககிட்ட ஒரு சிறப்புக் கேள்வி. அதுக்கு
நீங்க 'தெரியும்', 'தெரியாது' இதுல ஏதாவது ஒண்ணு
தான் பதிலா சொல்லணும்.

நபர் 2: சரிங்க.. அப்படி என்னங்க கேள்வி?

நபர் 1: நீங்க லூசுங்கறது உங்க வீட்ல
இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

 



--
Regards,
Yoganandhan Ganesan
09731314641




 

__._,_.___
Recent Activity:
Hi Friends,

Ungalaukum ithu pola mail pannanum asaiya iruka, appo kizha irukara link click pannuga, Join pannuga.. :D

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/
http://iruvarullam.blogspot.com/

Appram enna, Forward pannuga, Santhosa paduravanga santhosa padatum, thituravanga thitatum. Group la ithu yellam satharanam pa!! :P

http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/join
http://iruvarullam.blogspot.com/

Thanks and Regards,
Iruvar Ullam - Iru Ullathin Thevaigal:)
.

__,_._,___

0 comments: