"பொன்னியின் செல்வன்" Location தெரிவில் மணிரத்னம் மணிரத்னம் இயக்கும் அமரர் கல்கியின், பொன்னியின் செல்வன், இந்தியாவின் மிக அழகிய அரண்மனைகளில் ஒன்றான லலிதமஹாலில் படமாகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன் மைசூருக்கு வந்த மணிரத்னம், மஹாலையும் சுற்றுப்புறங்களில் உள்ள மைசூர் மற்றும் பெங்களூர் அர்ண்மனைகளையும் பார்வையிட்டார். விஜய் நடிக்க, எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதும் இந்தப் படத்துக்காக காஞ்சிபுரத்தில் பொன்மாளிகை செட் அமைக்கும் யோசனையும் உள்ளதாம் ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலுக்கு. $VijayDinesh$ -> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen ThalaPathY AaGatuM<- |
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment