Thursday, July 28, 2011

[OnlyVijayFans] Velayudham Audio in Independence Day

 


விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.

ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தின் இசையை மிக பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.


Source:- வேலாயுதம் : சுதந்திர தினத்தன்று இசை வெளியீடு !




__._,_.___
Recent Activity:
.

__,_._,___

No comments:

Post a Comment