அன்பு நிலைபெற ! ஆசை நிறைவேற ! இனபம் நிறைந்தாட ! ஈடில்லா இந்நாளில் ! உள்ளத்தில் குழந்தையாய் ! ஊக்கத்தில் குமரியாய் ! எண்ணத்தில் இனிமையாய் ! ஏற்றத்தில் பெருமையாய் ! ஐயம் நீங்கி ! ஒற்றுமை காத்து ! ஓர் நூறாண்டு ! ஔவை வழி கண்டு ! நீ வாழ ! நான் வாழத்துகிறேன் ! ============ புத்தம் புது நாள் புத்தம் புது வருடம் புத்தம் புத்தம் வாழ்கை எல்ல சோகங்களும் கஷ்டங்களும் கரைந்துவிட இனி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி போன்குவதற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "வீனா" ============ " G.BALAJI." |
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment