வேலாயுதம் துவக்க விழாஅல்டிமேட் அந்நியன், கில்லி இதற்கு முன்பு சச்சின் படத்தில் ஜோடி சேர்ந்திருந்தாலும், சற்று து£க்கலாகவே இருக்கிறது விஜய்-ஜெனிலியாவின் ரிப்பீட் காம்பினேஷன்! பிரமாண்டத்திற்கு பெயர் போன ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தின் அழைப்பிதழை மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். சென்னை பல்கலைக்கழக நு£ற்றாண்டு விழா மண்டபத்தில் 15- ந...் தேதி காலை 9.30 க்கு நடைபெறும் துவக்க விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் வந்து குவியப் போகிறார்கள். நினைத்தால் திரையுலக விவிஐபிகள் அத்தனை பேரையும் திரட்டி வருகிற சக்தி இருந்தும், ரவிச்சந்திரனின் சாய்ஸ் படக்குழுவினருக்குதான். எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, ஸ்ரீதர் ஆகிய அத்தனை பேரும் தங்கள் இல்லத்தரசிகளோடு விழாவில் கலந்து கொள்வதோடு அவர்கள் கையால் குத்துவிளக்கை ஏற்றிதான் துவக்க விழாவையே சிறப்பிக்க போகிறார்கள். அந்நியன் கில்லி போன்ற படங்களை நினைவு படுத்துகிற தோற்றத்தில் விஜய் இருப்பது போல போட்டோசெஷன் அமைந்திருக்கிறது. ஆனால் ஜெயம் ராஜா இவற்றையெல்லாம் மீறி ஏதாவது ஒன்றை செய்திருப்பார் என்பதை அவரது முந்தைய படங்கள் நிரூபித்திருக்கிறதல்லவா? Yours VIJAYveriyan- |
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment