Wednesday, September 15, 2010

[OnlyVijayFans] Kaavalan In Europe

 

ஐரோப்பாவில் காவலன் - KAVALAN in Europe

ஐரோப்பாவில்
காவலன்

சென்னை, செப்.15:
ஏகவீரா
கிரியேஷன்ஸ் சார்பில் சி.ரோமேஷ்பாபு தயாரிக்கும் படம், 'காவலன்'. விஜய்,
அசின் ஜோடி. முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், வடிவேலு, ரோஜா, லிவிங்ஸ்டன்,
டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு,
என்.கே.ஏகாம்பரம். வசனம், குருவரன். இசை, வித்யாசாகர். பாடல்கள்:
பா.விஜய், யுகபாரதி, கபிலன், விவேகா. கதை, திரைக்கதை எழுதி சித்திக்
இயக்குகிறார்.
வேலூர் வி.ஐ.டி
கல்லூரியில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் 25 நாட்கள் படப்பிடிப்பு
நடந்தது. பிறகு காரைக்குடி, கும்பகோணம், மலேசியா, பாங்காக் பகுதிகளில் 80
சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து கேரளா மற்றும் ஐரோப்பிய

நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

__._,_.___
Recent Activity:
MARKETPLACE

Hobbies & Activities Zone: Find others who share your passions! Explore new interests.


Get great advice about dogs and cats. Visit the Dog & Cat Answers Center.


Stay on top of your group activity without leaving the page you're on - Get the Yahoo! Toolbar now.

.

__,_._,___

0 comments: