நண்பர்களே, விஜய் இன் காவலனுக்கு வந்த பிரச்சனைகள் தடைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும்.. இந்த காவலன் விஜய்க்கு மட்டும் அல்ல நமக்கும் ஒரு தன்மான பிரச்சனை.. பல கஷ்டங்களுக்கு பின் நம் தளபதியே நேரடியாக படத்தை வெளியிட இருக்கிறார். அவர் எந்த ஒரு அரசியல் பின்னணியே நம்பி இல்லை,நம்மை நம்பி பல கோடிகளை இழந்து படத்தை வெளியிட இருக்கிறார்.. அதற்க்கு கைமாறாக நாம் நம் தளபதியின் காவலனை வெற்றி பெற செய்ய வேண்டும்.. அவருடைய காவலனை திரை அரங்கில் மட்டும் பார்போம்..காவலனை மாபெரும் வெற்றி பெற செய்வோம்
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment