வணக்கம் விஜய் ரசிகர்களே,


நான் நேற்றுதான் காவலன் படம் பார்த்தேன் அருமையாக இருந்தது இளையதளபதி இளையதளபதிதான் நான் இந்த அளவுக்கு எதிர்பக்க்ள படம் இப்படி இருக்கும்னு ஒரு பிரியமானவளே வசீககரா அந்த மாதிரி ஒரு படம் வந்துரதனு எதிர் பார்த்து கொண்டு இருந்த இந்த நேரத்ல இந்த காவலன் படம் உண்மைலேயே விஜய் ரசிகர்களுக்கு ஒரு வடப்ரசாதம் தன்னு சொல்லுவேன் அந்த அளவுக்கு ரசிச்சேன் இந்த படத்த இனி என் தளபதிக்கு வெற்றிதான் 

-- 
--
விஜய் ரசிகன்

அ.யாஸர் அரஃபாத்

துபாய்

__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: