| மழையில ஐஸ்கிரீம், மதிய வெயிலில் டீன்னு ஒரு தினுசாதான் போவுது நயன்தாராவின் ஸ்டைல். பிரபுதேவாவை கல்யாணம் பண்ணிகிட்டு சினிமாவுக்கே முழுக்கு போடப் போறாரு என்று வருகிற செய்திகளை படிச்சுட்டு இதழோரத்தில ஒரு இனிப்பான சிரிப்பு சிரிக்கிறாராம்! விரைவில் வரப்போற ஒரு அறிவிப்பு இத்தனை களேபரத்திற...்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறது அவர் தரப்பிலிருந்து கசிய விடும் தகவல்கள். வாசனையை வச்சே வடக்கு தெற்கு கண்டுபிடிக்கிற ஆளுங்க மத்தியில இப்படி ஒரு சைலன்ட் நியூஸ் கசிஞ்சா சும்மாவிட முடியுமா? தோண்டி துருவினால் நயன்தாரா நினைக்கிற அந்த நியூஸ் என்னன்னு மெல்ல தெரிய வருது. சினிமாவுக்கு முழுக்கு என்கிற செய்தியை பஞ்சராக்கும் விதத்தில் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க முயல்கிறாராம் நயன். த்ரி இடியட்ஸ் படத்தில் இலியானா நடிக்கிறார் என்று வந்த செய்தியும் கிட்டதட்ட உறுதியான நிலையில் நயன்தாராவும் எப்படி? அதில் என்ன குழப்பம். இப்படத்தில் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள் அல்லவா? மூவருக்கும் ஒவ்வொன்று என்று பிரித்துக் கொடுத்தாலும் நயன்தாரா டபுள் ஆக்டே பண்ணலாமே! ஆனால் அவ்வளவு ஆசையில்லை அவருக்கு. விஜய்யுடன் ஜோடி சேரும் கேரக்டர் கிடைத்தால் நடிக்க ரெடி என்கிறாராம். ஷங்கருக்கும் இந்த டீல் பிடித்திருப்பதாகவே தெரிகிறது.See More VIJAYveriyan- |
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment