லிங்குசாமி இயக்கத்தில் விஜய்

லிங்குசாமி முதலில் சிம்புவிடம் கால்ஷீட் வாங்கி பிறகு அவருடனான மனஸ்தாபத்தில் பிரிந்து இப்போது அதில் விஜய் நடிக்க போகிறார் . இந்த படத்தை க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி 5 படங்களில் நடிக்கிறார் விஜய். ...அவை: சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம்.


 
Yours
VIJAYveriyan--->
 

 
 


 



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: