Yes. It was awesome and promising of old romantic vijay. His expression
and dialogue delivery were amazing. Love it. Movie will be totally be
satisfying i guess.

Kalai

--- In OnlyVijayFans@yahoogroups.com, Sriharikrishnan Jayaraman
<j_harikrish@...> wrote:
>
> hi
> hi pa did u watch kavalan tralior how is it
>
>
>
>
>
> ________________________________
> From: kalaimy87 kalaimy87@...
> To: OnlyVijayFans@yahoogroups.com
> Sent: Sat, 18 December, 2010 9:19:10 PM
> Subject: [OnlyVijayFans] Re: VIJAY wont enter into PoliTics by SAC
>
>
> Dont worry Danny. Its ur personal view. U have right to say it. For
now...its
> good news for u. We can still enjoy fully as actor for few years more.
cheers up
> and lets rock the floor...Kavalan coming soon.
>
> Kalai
>
> --- In OnlyVijayFans@yahoogroups.com, Danny Rajkanna idmdanny@ wrote:
> >
> >
> >
> >
> > Vijay will not enter politics now means he will enter politics in
future maybe
>
> > next year...anyway he's going into politics...now there is a
difference in his
>
> > speech also (Like a politician) making a
> > strong base to enter politics...i will hate him when he commits 100%
into
> > politics untill that day only im a FAN to him...
> >
> > dont be angry on me guys! im sad abt politcs idea...
> >
> >
> >
> > ________________________________
> > From: Karthik Mohanram karthik_mohanram@
> > To: OnlyVijayFans@yahoogroups.com
> > Sent: Fri, 17 December, 2010 14:05:13
> > Subject: Re: [OnlyVijayFans] VIJAY wont enter into PoliTics by SAC
> >
> >
> > gud decision...
> >
> > Regards,
> > Karthikeyan.
> >
> >
> >
> >
> > ________________________________
> > From: Vijay Dinesh vijay_dinesh@
> > To: vijay fans ilayathalapathyfans@yahoogroups.com;
> > onlyvijayfans@yahoogroups.com; pravin pravin_kutty2828@; selvam a
> > selvamenda@
> > Sent: Thu, 16 December, 2010 2:26:29 PM
> > Subject: [OnlyVijayFans] VIJAY wont enter into PoliTics by SAC
> >
> >
> > விஜய் அரசியலுக்கு
வரமாட்டார் -
எஸ்.ஏ.சந்திரசேகர்:
> > நடிகர் விஜய்
கண்டிப்பாக
அரசியலு...க்கு வர
மாட்டார். அரசியல்
மேடைகளிலும் ஏற
> > மாட்டார், என்று
விஜய்யி்ன் தந்தை
எஸ்.ஏ.சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.
ஈரோடு
> > மாவட்டம், தாளவாடி
மலைப்பகுதியில் உள்ள
சூட்டிங் ஸ்பாட்களை
பார்வையிட வந்த
> >டைரக்டர்
> >
> > எஸ்.ஏ.சந்திரசேகர்
நிருபர்களுக்கு
பேட்டியளித்தார்.
அப்போது அவர்
கூறுகையில்,
> > 1982ல் வெளியாகி
வெற்றிபெற்ற சட்டம்
��'ரு இருட்டறை
படத்தை இந்த
காலத்துக்கு
> > ஏற்றாற்போல மாற்றி
சட்டப்படி குற்றம்
என்ற பெயரில்
எடுத்து வருகிறேன்.
முதல் பாதி
>
> > சென்னையிலும், பின்
பாதி காடுகள் நிறைந்த
பகுதிகளிலும்
காட்சிகள் வருகின்றன.
> > அத‌னால் சூட்டிங்
ஸ்பாட்டை தேர்வு
செய்வதற்காக
வந்துள்ளேன், என்றார்.
> >
> > அ.தி.மு.க.
பொதுச்செயலாளர்
ஜெயலலிதாவை
சந்தித்தது குறித்த
கேள்விக்கு பதில்
அளித்த
> >
> > அவர், எனக்கு
காமராஜரைத் தெரியும்,
காங்கிரசை தெரியாது,
எம்.ஜி.ஆரை தெரியும்,
> > அ.தி.மு.க.வை
தெரியாது. தி.மு.க.வை
தெரியும் கலைஞரை
தெரியாது.
தே.மு.தி.க.வை
> > தெரியும் விஜயகாந்தை
தெரியாது. மக்களுக்கு
நல்லது செய்யும்
தலைவர்களை தெரியும்.
> > அவர்கள் இருக்கும்
கட்சியை எனக்கு
தெரியாது. அ.தி.மு.க.
பொதுச் செயலாளர்
> > ஜெயலலிதாவை மரியாதை
நிமித்தமாகத்தான்
சந்தித்தேன். அரசியல்
கட்சியில் இணையும்
> > எண்ணம் கிடையாது.
ஆனால் நான்
அரசியலுக்கு வர
வாய்ப்பு உள்ளது. அதை
நான்
> > மறுக்கவில்லை.
மக்களுக்கு
நல்லவற்றை செய்யும்
கட்சிக்காக வரும்
தேர்தலில்
> > பிரச்சாரம்
செய்யவும்
வாய்ப்புகள் உள்ளது,
என்றார்.
> >
> > நடிகர் விஜய்
அரசியலுக்கு வருவாரா?
என்ற கேள்விக்கு,
தற்போது விஜய்
கண்டிப்பாக
> > நேரடியாக
அரசியலுக்கு
வரமாட்டார். அரசியல்
கட்சியும்
> >
> > தொடங்க மாட்டார்.
அவர் அரசியல்
மேடைகளிலும்
ஏறமாட்டார்.
அரசியலுக்கு வந்தால்
> > கண்டிப்பாக ஜெயிக்க
வேண்டும். அதற்கு
அஸ்திவாரம் நன்றாக
இருக்க வேண்டும்.
தற்போது
>
> > அஸ்திவாரம் போட்டு
வருகிறேன், என்று
கூறினார். மேலும்
அவர் கூறுகையில்,
மக்களுக்கு
> >
> > உதவிகள்
செய்வதற்காகத்தான்
மக்கள் இயக்கம்
தொடங்கப்பட்டது.
மக்கள் இயக்கத்தின்
> > மூலம் ஏழைகளுக்கு
பல்வேறு உதவிகளை
நடிகர் விஜய் செய்து
வருகிறார்.
ரசிகர்களின்
> > திருமண விழாவுக்கு
சென்றால்கூட அங்கு
ஏழைகளுக்கு ஏதாவது
உதவிகள் செய்தால்தான்
> >விஜய்
> >
> > வருவார் என்று
கூறிவருகிறேன்.
இவ்வாறு ஏழைகளுக்கு
உதவி செய்வதை
ஊக்குவித்து
> > வருகிறேன், என்றார்.
> >
> > ->VijayDinesh<-
> >
> > *KaaValaN Of ThalaPathY FaMe*
> >
>

__._,_.___
Recent Activity:
MARKETPLACE

Hobbies & Activities Zone: Find others who share your passions! Explore new interests.


Stay on top of your group activity without leaving the page you're on - Get the Yahoo! Toolbar now.


Get great advice about dogs and cats. Visit the Dog & Cat Answers Center.

.

__,_._,___

0 comments: