கைமாறியது விஜய் படம்.! விக்கிப் போன விஜய்.!! தயாரிப்பு இயக்கம் என்று அசால்ட்டாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருபவர் ஷக்தி சிதம்பரம். விஜய் அசின் இணைந்து நடிக்கும் காவல் காதல் படத்தை நெகட்டிவ் ரைட்ஸ் உட்பட வாங்கிவிட்டாராம். அசின் மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது உலக தமிழர் அமைப்புகள். இந்த படத்தை விடுவேனா பார் என்று கொக்கரித்துக் கொண்டிர...ுக்கிறார்கள் அவர்கள். இந்த நேரத்தில் இவ்வளவு தைரியமாக காவல் காதலை ஷக்தி சிதம்பரம் வாங்கியிருக்கிறார் என்றால்? இந்த தைரியம் நமக்கே வரலீயே என்று இன்ப அதிர்ச்சி காட்டுகிறாராம் விஜய். Yours VIJAYveriyan---> |
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment