இப்பொது அசின் இருப்பது சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில். தற்போது இங்குதான் காவல் காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அசின் பத்திரிக்கை நிருபர்களிடம் கூறியது ....

விஜய் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன். விஜய் பழக இனிமையானவர். நிறைய ஜோக் சொல்லுவார். படப்பிடிப்பில...் நட்பு ரீதியான பழகிக்கொள்கிறோம். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும்.
Yours
VIJAYveriyan--->
 

 
 


 



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: