வணக்கம்.. இன்று உள்ள கால கட்டத்தில் விஜய் கட்சி துவங்குவது மிகவும் முக்கியமான ஓன்று, மிகவும் அடக்கமான நமது தளபதி அவர்களெய் சீண்டி பார்த்த மனதில் வஞ்சகம் மட்டும் நிறைந்த கொடிய மனிதர்களுக்கு, நமது தளபதி அவர்கள் இன் அற வழி இல் படம் கற்பிப்போம் ....... விஜய் யாரு என்று காட்ட வேண்டாமா.... 10 15 வருடம் தாண்டி எதற்கு, தளபதி அவர்களெய் தமிழ்நாடு அதன் தளபதி என அறிவிப்போம்.....அழைப்போம் அவரை அரசியலுக்கு, நமது தளபதி எவளவு "அடக்கம், பொறுமை,சாந்தம்,அமைதி,உண்மை," நிறைந்தவர் என்று தளபதி தோழர்கள் நமக்கு தெரியும், அவர் நிச்சயம் அரசியலுக்கு இன்றே வர வேண்டும் என்று அழைப்போம்............. மாற்றுவோம் தமிழகதெய், விஜய் இன் பின்னல் திரளட்டும் அன்பு படை, அவரின் எந்த முடிவும் சரியானதாக தான் இருக்கும்,........... குழந்தெய் மனது உடைய தளபதி ஐ சீண்டிய இரக்கம் அற்றவருக்கு கற்ற்பிபோம் பாடதெய் ................ உழைப்போம் உயர்வோம் தளபதி சகோதரன் ஆன்ஷோ அரசியலுக்கு எங்களெய் நம்பி வாங்க அண்ணா ...........
|
|
0 comments:
Post a Comment