இன்று வேலாயுதம் FDFS (First day First Show) Ega theatrela பார்த்தேன்.
 படம் தாறு மாறா இருக்கு.படம் ஆரம்பிச்சு முடியுற வரைக்கும் செம ஸ்பீட். ஒரு சீன்கூட போர் அடிக்கல. 
விஜய் ஸ்டைல் என்ன, டான்ஸ் என்ன, காமெடி என்ன, சென்டிமென்ட் என்ன, ரொமேன்ஸ் என்ன, பஞ்ச் டயலாக் என்ன, ஹீரோயிசம் என்ன, எல்லாத்துக்கும் மேல fight action  என்ன, face expressions  என்ன. அடடா சூப்பர் blockbuster movie .

__._,_.___
Recent Activity:
MARKETPLACE

Stay on top of your group activity without leaving the page you're on - Get the Yahoo! Toolbar now.

.

__,_._,___

0 comments: