நண்பன் படத்தில் ஏற்கெனவே விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ENGLISH SUMMARY: Now choregrapher turned actor Lawrence also joined with Shankar's Nanban team. The actor is doing a very important role in the film |
__._,_.___
Messages in this topic (135)
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment