விஜய்யிடம் சான்ஸ் கேட்ட அகர்வால்!
'வேலாயுதம்' படத்தில் கிராமத்து நாயகியாக முதலில் பேசப்பட்டவர் காஜல் அகர்வால். விஜய்க்கு ஜோடியாக வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தவருக்குத் தேதி ஒதுக்க முடியவில்லை. தெலுங்கு படத்தில் கொடுத்த தேதி மாற்ற முடியாததால் வாய்ப்பு கைநழுவிப் போனது.
இதில் ஹன்சிகா, பால்கார விஜயைக் காதலிக்கிறார். நேரில் விஜயைச் சந்தித்த காஜல், தன்னுடைய வருத்தத்தைச் சொல்லி, நிச்சயம் அடுத்த படத்தில் வாய்ப்புத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டாராம்
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment