__,_._,___
Monday, April 4, 2011பெரும் பொருட் செலவில் வேலாயுதம் அறிமுகப்பாடல்இளையதளபதி விஜயின் படங்களில் வரும் பாடல்களும் மிக முக்கியமாக காண்ப்படுகிறது தமிழ் சினிமாவில்.விஜயினது நடிப்பில் வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தை மிகப்பிரமாண்ட தயாரிப்பாளர் அஸ்கார் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளுக்கு பின் முதன் முதலாக வெளியாகும் படமாக இப்படம் காணபபடுகிறது. ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் வரும் இப்படத்திற்கு சிறப்பான இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் விஜய் அன்டனி.கோயில் திருவிழா போல் அமைந்த வேகம் கூடிய பாடலாக இப்பாடல் காணபபடுகிறது.இது விஜயின் ஆரம்பப் பாடலாக காணப்படுகிறது இப்படத்தில்.சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது நீங்க என்மேல் வைத்திருக்கிற பாசம் என தொடங்குகிறது இப்பாடல் வரிகள்.இப்பாடல் 6000 நடனக்கலைஞர்களுடன் குத்துப்பாட்டாக படமாக்கப்படுகிறது.இப்பாடல் உடுமலைபேட்டையை அடுத்துள்ள இடத்தில் படமாக்கப்படுகிறது. இப்படத்தின் முழுச்செலவு 45கோடியாகும் இப்பாடலின் செலவு 1.25 கோடியாகும்.இப்படம் பற்றி பிரமாண்ட தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறும் போது " இப்படம் மிகவும் சிறந்த படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.பாட்ஷா படம் ரஜனிக்கு எவ்வாறு ஒரு மைல் கல்லாக திகழ்ந்ததோ அதை போல் இப்படமும் விஜய்க்கு ஒரு சிறப்பான இடத்தை பெற்றுத்தரும் எனக்கூறினார். அறிமுகப்பாடல் பற்றி அவரிடம் கேட்ட போது கலை இயக்குனர் மிலனின் கைவண்ணத்தில் சிறப்பான ஒரு திருவிழா காட்சி போல் அமைத்து அதில் 5000 ஜூனியர் நடிகர்களும் 1000 நடனக்கலைஞர்களும் இடம்பெற இப்பாடலை படமாக்கினோம்.அசோக்ராஜாவின் நடன ஒழுங்கமைப்பில் 10 நாட்கள் வரை இப்பாடலை படமாக்கினோம்.இவ்வாறு படமாக்கிய பத்து நாட்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஏனெனில் ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டதுடன் இந்த 8000 பேருக்கும் சமைப்பது கடினமானது எனவே அவர்களுக்கு அருகில் உள்ள நகரத்தில் இருந்த கொட்டல்களிளிருந்து உணவுகள் ஓடர் பண்ணி எடுக்கப்பட்டன.சில கல்யாண மண்டபங்களும் தம்மால் செய்யக்கூடிய உதவிகளை வழங்கின.
$VijayDinesh$
-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen
ThalaPathY AaGatuM<-
|
tublog.blogspot.com | Design by JustSkins | Converted by Blog and Web
0 comments:
Post a Comment