[Attachment(s) from muthu kumar included below]
விஸ்வரூபம் தாடி கெட்-அப் லீக் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே, தனது மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமான 7-ஆம் அறிவு இசை வெளியீட்டுக்குக் கூட வரவில்லை கலைஞானி கமல். விஸ்வரூபம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தபிறகே க்ளீன் ஷேவ் செய்து வெளிநடமாட ஆரம்பித்தார்.

வெளிவிழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகு செம உற்சாக மூடில் இருந்த கமல் இம்முறை தனது பிறந்த நாளை முழு புத்துணர்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார்.
கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஹைலைட்டாக கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் ஆகியிருகிறது, கமல் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஆடியிருக்கும் கலக்கல் நடனம்.
கமல் பிறந்தநாள் பார்ட்டியில்தான் விஜயும் கமலும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அந்த டான்ஸ் பார்ட்டி புகைப்படத்தை விஜயின் உதவியாளர் தனது மொபைல் போனில் படமெடுத்து கோலிவுட் செய்தியாளர்களுடன் பகிர்ந்துள்ளார். பொதுவாக
மாஸ் ஹீரோக்கள் தங்கள் ஈகோவை தூரமாக தூக்கி வைத்து விட்டு இப்படி சேர்ந்து நடனமாடுவது பாலிவுட் வழக்கம். இந்த நல்ல விஷயத்துக்கு கமலும் விஜயும் பிள்ளையார் சுழி போட்டிருகிறார்கள்.
__._,_.___
Attachment(s) from muthu kumar
1 of 1 Photo(s)
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment