7ம் அறிவு தயாரிப்பாளரின் வரலாற்று புளுகு.
7ம் அறிவு தயாரிப்பாளர் வரலாற்று வெற்றி, புவியியல் வெற்றி, Botony வெற்றி, மண்ணாங்கட்டி வெற்றின்னு என்னாடா கலர் கலரா ரீல் விடுறான்.
7ம் அறிவு ஊத்திக்கிட்டதுனால அவனுக்கு அறிவு போயிடுச்சா. தலை குப்புற விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டாத மாதிரியே maintain பண்றான். அவனுக்கு வியாதி முத்துரதுக்குல நல்ல டாக்டரை பார்க்கணும். இல்லேன்னா ஒரு கல்ல எடுத்துக்குட்டு ஒரு கண்ணாடி முன்னாடி போய் நின்னானா , அதே கல்லால அந்த கண்ணாடிய ஓடைசுக்குவான் போல இருக்கு. ஒரு அறிவு கூட இருந்தா இப்படி எசக்கு பிசக்காதானே யோசிக்க தோனும்.
0 comments:
Post a Comment