PASS THIS TO EVERYONE YOU  KNOW
290+ Members Already Joined
JOIN IRUVAR ULLAM GROUP TO RECEIVE COOL & IRUVAR ULLAM MAILS



If you can't see the pictures, right click and choose "show picture" you may have to repeat this several times.

  Todays Email  [20.06.2011]  

Line



அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.

நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
http://in.groups.yahoo.com/group/Iruvar_ullam/
மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் "எவ்ளோ பெரிய பூனைன்னு.

அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

போலீஸ் 1 : லேடிஸ் கான்ஸ்டபிள் கிட்ட கபாலி வந்து என்னைய்யா கேட்டான்?
போலீஸ் 2 : கண்களால் கைது செய்ய முடியுமானு கேட்டிருக்கான் சார்!

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?
தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி 'மானிட்டர்'னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...

அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..

நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...
குற்றவாளி: நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன். அவர் கேட்கல சார்

கணவன்: டாக்டர் என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்குறா...
டாக்டர்: இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?
கணவன்: அட நீங்க வேற, தனியா நடக்கப் பயமா இருக்குனு என்னையும் எழுப்புறா டாக்டர்!

மேனேஜர்: எங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்க ஒரு ஆள் வேணும்
நண்பர்: முன் அனுபவம் இருக்கணுமா?
மேனேஜர்: ஏதாவது ஒரு ஆபீஸ்ல 5 வருசம் குப்பை கொட்டியிருந்தால் போதும்.

அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?


--
Regards,
Yoganandhan Ganesan
09003058407/09731314641




Indian Flag
Funmails Official Blog

Invite Friends  Email Subscribe  Web Subscribe  Visit Website

Join Iruvar ullam Group   Visit Our Website

Iruvar Ullam

Iruvar Ullam

   My Blog Site Lists

 


__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: