பாலிவூட் நடிகர் சல்மான்கான் இன்று மாலை சென்னை வருகிறார்.இவர் மார்கண்டேயன் பட பாடல்வெளியீட்டில் கலந்து கொள்ளவே வருகிறார்.இப்படத்தின் பாடலை சல்மான்கான் வெளியிடஇளையதளபதி விஜய் வாங்கவுள்ளார்.இப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர் பெப்சிவிஜயன் இயக்கி தயாரிக்கிறார் அவரது மகன் இப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகின்றார்.விஜயுடன் இணைந்து வில்லு குருவி உள்ளிட்ட பல படங்களில் சண்டைபயிற்சியாளராக பங்குபற்றியவர் பெப்சிவிஜயன் அதனால் விஜய் இப்பாடல் வெளியீட்டுக்கு கலந்து கொள்கிறார்.தபாங் உள்ளிட்ட ஹிந்தி படங்களில் சல்மானுடன் இணைந்து பணியாற்றியவர் பெப்சி விஜயன்.இதனால் விஜயும் சல்மானும் இசைவெளியீட்டுக்கு வர சம்மதித்தனர்.இப்பாடல் வெளியீடு நிகழ்வு முடிந்தவுடன் மும்பை செல்கிறார் சல்மான்.
$VijayDinesh$ -> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen ThalaPathY AaGatuM<-
|
0 comments:
Post a Comment