Saturday, November 6, 2010

File - Welcome To Iruvar Ullam

புதிய உறுபினருக்கு வாழ்த்துகள்.

சிறப்பாக தம் பணியைச் செய்து இன்னும் மன்றம் மெருகேற உங்களின் பங்கு இன்றியமையததாக இருக்க வாழ்த்துகிறேன்

அன்பு இருவர் உள்ளம் உறவுகளே,

தாங்கள் ஒவ்வொருவரின் ஈடுபாட்டால், இணையத்தில் இருவர் உள்ளம் தனக்கென ஒரு இடம் அமைத்து சீருநடை போட்டு வருகிறது.

இந்த பகுதியின் நோக்கம்;
---------------------
சிரிப்புகள்,
விடுகதைகள்..
சிறுகதைகள்,
தொடர்கதைகள்.
நீதிக் கதைகள்,
சுவையான சம்பவங்கள்,
படித்ததில் பிடித்தது,
கவிதைப் பட்டறை,
ஆன்மீகம்,
மருத்துவம்.

இப்படிக்கு.,
இருவர் உள்ளம்

0 comments: