ஏ.ஆர்.முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் இன்றைய முக்கிய செய்தி.
முழுக்க முழுக்க அக்சன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ.65 கோடி என்கிறார்கள்.
முழுக்க முழுக்க அக்சன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ.65 கோடி என்கிறார்கள்.
முருகதாஸுக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இப்போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் "ஏழாம் அறிவு" படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.கதை, நடிகர்கள் தேர்வு குறித்தெல்லாம் ஏற்கெனவே முருகதாஸும் விஜய்யும் பேச்சு நடத்தி முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தால் சீமான் இயக்குவதாக அறிவித்துள்ள பகலவன் பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
source - viduppu.com
__._,_.___
.
__,_._,___
0 comments:
Post a Comment