Will happen in future i guess!Gd luck 4 OUR THALAPATHY n him.

VJ Rulezzzz....Keymansix

--- In OnlyVijayFans@yahoogroups.com, ஜி.பாலாஜி <balaji_bgl2007@...> wrote:
>
>
>
> * மங்காத்தா - வேலாயுதம் படப்பிடிப்பு இடைவெளிகளில் அஜித் - விஜய்
> சந்தித்துக் கொண்டபோது, "மங்காத்தாவில் அர்ஜூன் கேரக்டர் பற்றி விஜய்யிடம்
> விவரித்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதையை கேட்ட விஜய், செம கேரக்டரா
> இருக்கே... நான் கூட அந்த கேரக்டரில் நடிச்சிருக்கலாம் போல இருக்கே... எனக்
> கூறி ஆதங்கப்பட்டிருக்கிறார் இளைய தளபதி.
>
> * கில்லி படத்தில் உங்க
> காமெடி பார்க்கிற போதெல்லாம் இப்பவும் நான் சிரிச்சிகிட்டு இருக்கேன்.
> இந்தப் படத்தில் அந்த அளவுக்கு காமெடி பண்ண ஸ்கோப் இருக்கிற கேரக்டர்.
> செமத்தியா ஹோம் à®'ர்க் பண்ணி நடிச்சிருக்கேன். என்னோட அல்டிமேட் காமெடி படமா
> இது இருக்கும், என்று விஜய்யிடம், அஜித் கூறி இருக்கிறார்.
>
> * மங்காத்தாவைப் பற்றி தினமும் அஜித்திடம் விசாரிக்கிறார் விஜய்.
>
> *
> மங்காத்தா சூட்டிங்கில் அஜித், விஜய் சந்திப்பை தொடர்ந்து இருவரும் à®'ரு
> படத்தில் இணைந்து நடிக்கும் அளவுக்க நட்பு இறுக்கமாகியிருக்கிறது.
>
> Source:- Dhinamalar.
>
> Link:- Velayutham - Mankatha break meet
>

__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: