வேலாயுதம் படத்தின் பாடல் காட்சிக்கான‌ படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு இடைவேளையில் ஹன்சிகாவின் நடனம் பற்றி பாராட்டிய விஜய், "டான்ஸ் ஆடும் போது நான் உன்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன், முகத்தில் அவ்வளாவு அழகான எக்ஸ்ப்ரசன், கண்டிப்பாக இப்படத்தை திரையில் பார்க்கும் போது யாரும் என்னை கவனிக்க மாட்டார்கள், உன்னை மட்டுமே பார்ப்பார்கள்" என்று பாராட்டி இருக்கிறார்.

இது பற்றி சொன்ன ஹன்சிக "இதுவரை பலரும் என்னுடைய டான்ஸை பாராட்டி இருக்கிறார்கள் ஆனால் இது மாதிரியான பாராட்டு விஜய்யிடமிருந்து மட்டுமே கிடைத்திருக்கிரது" என்று சந்தோசப்படுகிறார்.

 

$VijayDinesh$

 

-> VeeZhvadhu NaaNaGinum VaaZhvadhu Yen

 

     ThalaPathY AaGatuM<-

 

 

 

 


 

 



 



__._,_.___
Recent Activity:
.

__,_._,___

0 comments: